முன்னாள் முதலமைச்சரின் PRO தேசிய காங்கிரஸில் இணைவு


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஊடக  இணைப்பாளரும்,   இம்போர்ட் மிரர் ஊடக நிறுவனத்தின் பணிப்பாளருமான எஸ்.எல்.முனாஸ் இன்று (17) உத்தியோகபூர்வமாக தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் முன்னிலையில் "கிழக்கு வாசலில்" வைத்து இணைந்து கொண்டார்.

முன்னாள் முதலமைச்சரின் PRO தேசிய காங்கிரஸில் இணைவு முன்னாள் முதலமைச்சரின் PRO தேசிய காங்கிரஸில் இணைவு Reviewed by Editor on February 17, 2020 Rating: 5