விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உருப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (26) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை நீதித்துறையில் அழுத்தம் செலுத்தியமை, அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரகசிய தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 14.01.2020 அன்று பாராளுமன்ற உருப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தார்.
நுகேகொடை நீதிமன்றத்தால் இன்று(26) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை
Reviewed by Editor
on
February 27, 2020
Rating:
Reviewed by Editor
on
February 27, 2020
Rating:
