வதிவிடத்தை உறுதிபடுத்துவதற்காக பிரதேச செயலாளரின் கையொப்பம் தேவையில்லை, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண
வதிவிடத்தை உறுதிபடுத்துவதற்காக கிராம
சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழpy; இனிமேல் பிரதேச செயலாளர; ஊடாக
உறுதிபடுத்த Njitapy;iy என இராஜாங்க
அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி Nfhl;lgha uh[gf;] mtu;fspd; ஆலோசனைக்கு அமைthfவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக இராஜாங்க
அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்Js;shu;.
NkYk; mtu; ,J njhlu;gpy; fUj;J njuptpf;ifapy;>
மக்களுக்கு இலகுவான சேவையை வழங்கும்
நோக்குடனேயே ஜனாதிபதிapd; ஆலோசனைக்கு
அமைthfவே அரச பொது நிர்வாக அமைச்சினால் இந்த புதிய
நடைமுறை பின்பற்றப்படுfpwJ. ,jw;F Kd;du; வதிவிடத்தை உறுதிபடுத்தும் ஆவணங்கள் கிராம
சேவையாளரினால் வழங்கப்படும் பட்சத்தில் அதனை மீள உறுதிப்படுத்திக்கொள்ள பிரதேச
செயலாளரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட;L பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொz;ldu;. rpukq;fis jtpu;j;Jf; nfhs;sNt murhq;fk;
,e;j Kbit vLj;Js;sJ.இது குறித்த
வர்த்தமானி அறிவித்தலை அரச பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எனவே வதிவிட சான்றிதழை இனிமேல் கிராம
உத்தியோகத்தர் வழங்க முடியும் என்பதோடு அதற்கு பிரதேச செயலாளரின் கையொப்பம்
தேவையில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்துள்ளார்.
வதிவிடத்தை உறுதிபடுத்துவதற்காக பிரதேச செயலாளரின் கையொப்பம் தேவையில்லை, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண
Reviewed by Editor
on
February 06, 2020
Rating:
Reviewed by Editor
on
February 06, 2020
Rating:
