நாடளாவிய ரீதியில் பல்வேறு வைத்தியசாலைகளின் "ஆரோக்கிய வாழ்வு நிலையங்களின்" (Healthy Life Style Center) செயற்திறனுக்கான விருதுவழங்கும் நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மாவட்ட ரீதியில் முன்னணி பெற்று விருதுக்கு தெரிவாகியுள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விருது...
Reviewed by Editor
on
February 06, 2020
Rating:
Reviewed by Editor
on
February 06, 2020
Rating:

