தீ விபத்து, வீடியோ இணைக்கப்பட்டுள்ளது


இன்று (28) வெள்ளிக்கிழமை நண்பகல் பம்பலப்பிட்டி, டுப்ளிகேசன் வீதியிலுள்ள பிரபல பேர்ள் கிரேண்ட் ஹோட்டலின் புதிய கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்பட இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து, வீடியோ இணைக்கப்பட்டுள்ளது தீ விபத்து, வீடியோ இணைக்கப்பட்டுள்ளது Reviewed by Editor on February 28, 2020 Rating: 5