சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சரின் ஆலோசகராக (Minister Counsellor) அஷ்ஷேக் அமீர் நழீமி நியமனம்..


தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அஷ்ஷேக் எம்.ஐ.எம். அமீர் (நளீமி) சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சரின் ஆலோசகராக   நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்த இவர் சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சரின் ஆலோசகராக (Minister Counsellor) அஷ்ஷேக் அமீர் நழீமி நியமனம்.. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சரின் ஆலோசகராக  (Minister Counsellor) அஷ்ஷேக் அமீர் நழீமி நியமனம்.. Reviewed by Editor on February 28, 2020 Rating: 5