ஆப்கானிஸ்தான் நிதி அமைச்சர் முஹம்மத் ஹுமாயூன் கையூமி மற்றும் இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (09) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்றது.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் சிறப்பு தூதுவரான அமைச்சர் கையுமி, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைடாரி அவர்களும் அமைச்சருடன் வருகை தந்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் நிதி அமைச்சர் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு
Reviewed by Editor
on
February 10, 2020
Rating:
Reviewed by Editor
on
February 10, 2020
Rating:

