இவ்வருடம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் தேர்தலில் கட்சியாக போட்டியிடுவதற்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணையகத்தில் சமர்ப்பித்துள்ளார்கள்.
அதன்படி சஜித் தலைமையிலான புதிய கூட்டணி 'தேசிய அமைதி கூட்டணி' என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் சின்னமாக இதயமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டணியின் பொதுச் செயலாளராக மொனராகலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
"தேசிய அமைதி கூட்டணி" சஜித் தலைமையிலான புதிய கூட்டணி உதயம்
Reviewed by Editor
on
February 10, 2020
Rating:
Reviewed by Editor
on
February 10, 2020
Rating:
