அக்கரைப்பற்று-01 யூனியன் வீதியை பிறப்பிடமாகவும்,பட்டியடிப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இறக்காமம் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் ஆங்கில பாட ஆசிரியர் ஏ.எல்.றஹீம் இன்று (15) அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இவர் ஆசிரியை ஜெசீலா (பள்ளிக்குடியிருப்பு முஹம்மதியா வித்தியாலயம்) அவர்களின் அன்பு கணவரும், ஆதம்லெவ்வை மரைக்காயர் அவர்களது மகனும், நிசாரீச்சர்,அமீன் மர்ஹூம் அசார், நேசம்,சிறீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் தாஜுர்அங்கிள் (Peoples Bank), ஆசிரியர் பெளசர் (Sun Pharmacy) பாயிஸ் (முகைதீன் பாவா வட்டானையாரின் மகன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவர் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலையின்) பழைய மாணவரும் ஆவார்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகையின் பின்னர் நடைபெறும்.
அக்கரைப்பற்று றஹீம் சேர் காலமானார்
Reviewed by Editor
on
February 15, 2020
Rating:
Reviewed by Editor
on
February 15, 2020
Rating:
