பொத்துவில் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் இடத்தில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் பிரதேச சபையின் ஆத்திமுனை பகுதியில் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்தில் காவலாளியாக கடமையாற்றி சமீம் என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யானை தாக்கியதில் பொத்துவில் பிரதேச சபை ஊழியர் பலி
Reviewed by Editor
on
February 10, 2020
Rating:
Reviewed by Editor
on
February 10, 2020
Rating:
