ரவூப் ஹக்கீம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் சந்திப்பு



இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இன்று (11) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து புவிசார் அரசியல் சூழ்நிலை சமூக பொருளாதார நிலைமை போன்றவை தொடர்பில் கலந்துரையாடினர்.



ரவூப் ஹக்கீம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் சந்திப்பு ரவூப் ஹக்கீம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் சந்திப்பு Reviewed by Editor on February 11, 2020 Rating: 5