அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, டீன்ஸ் வீதியைச் சேர்ந்த அப்துல் ஹமீட் பவுறுதீன் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்கள் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் ஆயிஷா அவர்களின் அன்பு கணவரும், முஹம்மட் பிர்னாஸ், முஹம்மட் பிறோஸ், பிராஸ் ஆகியோரின் அன்பு தகப்பனார் ஆவார்.
இவர் கியாவுதீன், நசுவுதீன், சஹீது, ஜாருதீன், தமீம் ஆசிரியர் ஆகியோரின் அன்பு சகோதரரும், நஸீர் ஓடாவியின் சகலனும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10.00மணியளவில் அக்கரைப்பற்று பதுர் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு பதுர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அக்கரைப்பற்று பவுறுதீன் காக்கா காலமானார்
Reviewed by Editor
on
February 16, 2020
Rating:
Reviewed by Editor
on
February 16, 2020
Rating:
