ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமாகிய கெளரவ ரஹ்மத் மன்சூர் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக இன்று (12) புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதி முதல்வர் மன்சூர் அவர்கள், கல்முனை மாநகர சபையில் ஏற்பட்டிருந்த பிரதி மேயர் வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் மர்ஹூம் மன்சூர் அவர்களின் புதல்வர் ஆவார்.
றஹ்மத் மன்சூர் பிரதி முதல்வராக நியமனம்
Reviewed by Editor
on
February 12, 2020
Rating:
Reviewed by Editor
on
February 12, 2020
Rating:
