முதலாவது கட்டார் நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டார்


கட்டார்  நாட்டில் முதல்  கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் இன்று (29) சனிக்கிழமை அறிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியான 36 வயதுடைய கத்தார் நாட்டவர் சமீபத்தில் ஈரானில் இருந்து திரும்பியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட  நோயாளி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாதாரண நிலையில்   உள்ளதாகவும் அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
முதலாவது கட்டார் நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டார் முதலாவது கட்டார் நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளி இனம் காணப்பட்டார் Reviewed by Editor on February 29, 2020 Rating: 5