இலங்கையில் 10ஆக உயர்வு


(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் 10 இனால் அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கை அறிவிக்கின்றது.

அதனடிப்படையில், இலங்கையில் இதுவரை 142 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 2பேர் மரணமாகியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 10ஆக உயர்வு இலங்கையில் 10ஆக உயர்வு Reviewed by Editor on March 31, 2020 Rating: 5