அமெரிக்காவில் சூறாவளி இதுவரை 17பேர் பலி


அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தின் தலைநகர் நாஷ்விலியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடமைகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 17 பேர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த சூறாவளியால் அம்மானிலத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.



அமெரிக்காவில் சூறாவளி இதுவரை 17பேர் பலி அமெரிக்காவில் சூறாவளி இதுவரை 17பேர் பலி Reviewed by Editor on March 03, 2020 Rating: 5