அறிவிப்பாளர் மர்ஹூம் ஜிப்ரியின் தாயார் காலமானார்


பிரபல ஒலிபரப்பாளரும்,கல்விமானுமாகிய மர்ஹும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் பிறை எப்.எம். அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நெளபீல் ஆகியோரின் தாயார் ஹாஜியானி சுபைதா உம்மா (76) இன்று (03) செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.

இவரின் ஜனாஸா கல்முனை அலியார் வீதியிலுள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் மர்ஹூம் ஜிப்ரியின் தாயார் காலமானார் அறிவிப்பாளர் மர்ஹூம் ஜிப்ரியின் தாயார் காலமானார் Reviewed by Editor on March 03, 2020 Rating: 5