சம்மாந்துறை மாஹீர் ACMC இல் இணைந்து கொண்டார்


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹீர், இன்று (04) புதன்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
சம்மாந்துறை மாஹீர் ACMC இல் இணைந்து கொண்டார் சம்மாந்துறை மாஹீர் ACMC இல் இணைந்து கொண்டார் Reviewed by Editor on March 04, 2020 Rating: 5