கொரானா தொற்றுக்குள்ளான இலங்கையர் இனம் காணப்பட்டார்


கொரனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு, அங்கொடை  IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

சுற்றுலா வழிகாட்டியான அவர் இத்தாலி சுற்றுப்பயணிகளுடன் இலங்கையில் நடமாடியுள்ளார்.

இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கொரானா தொற்றுக்குள்ளான இலங்கையர் இனம் காணப்பட்டார் கொரானா தொற்றுக்குள்ளான இலங்கையர் இனம் காணப்பட்டார் Reviewed by Editor on March 11, 2020 Rating: 5