குருநாகல் மாவட்டத்தில் குதிக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) புதன்கிழமை வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குருநாகல் மாவட்டத்தில் குதிக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் குதிக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ Reviewed by Editor on March 11, 2020 Rating: 5