சட்டத்தரணிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்


கொரனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை மட்டக்களப்பு கெம்பஸில் சிகிச்சைக்காக கொண்டு வரக்கூடாது என்று இன்று (11) புதன்கிழமை காலை மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்தரணிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் சட்டத்தரணிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் Reviewed by Editor on March 11, 2020 Rating: 5