சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஜனாப். எம்.பி.எம்.ஹுசைன் தலைமையில் நேற்று (10) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக அக்கரைப்பறறு பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எம்.எஸ்.றஸ்ஸான் அவர்களும், உதவி பிரதேச செயலாளர் ஜனாபா ஏ.கே.றொஸின்தாஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
Reviewed by Editor
on
March 11, 2020
Rating:
Reviewed by Editor
on
March 11, 2020
Rating:



