கொரோனா பரிசோதனை நிலையமாக கைமாறுகிறது பெட்டிகலோ கேம்பஸ்


மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியை சுகாதார அமைச்சு தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை கொரோனா தொற்று நோய் பரிசோதனை நிலையமாக பயன்படுத்த பொறுப்பேற்கவுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தவிசாளர் எம்.எச்.ஏ.ஹிறாஸுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை நிலையமாக கைமாறுகிறது பெட்டிகலோ கேம்பஸ் கொரோனா பரிசோதனை நிலையமாக கைமாறுகிறது பெட்டிகலோ கேம்பஸ் Reviewed by Editor on March 07, 2020 Rating: 5