சீன நாட்டு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது


சீன நாட்டில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டிடம் இன்று (07) சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் சுமார் 70க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அதில் சிக்குண்டுள்ளார்கள்.

அதில், இதுவரையில் 33 பேரை மீட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சீன நாட்டு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது சீன நாட்டு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது Reviewed by Editor on March 07, 2020 Rating: 5