பொலிவேரியன் கிராம மக்களை சந்தித்தார் முன்னாள் மேலதிக செயலாளர் சலீம்


சாய்ந்தமருது பாத்திமா மகளிர் அமைப்பு மற்றும் முஹம்மதியா கலை மன்றம் என்பவற்றின் ஏற்பாட்டில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள்,  இன்று (07) சனிக்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.அன்ஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பொலிவேரியன் கிராம மக்களை சந்தித்தார் முன்னாள் மேலதிக செயலாளர் சலீம் பொலிவேரியன் கிராம மக்களை சந்தித்தார் முன்னாள் மேலதிக செயலாளர் சலீம் Reviewed by Editor on March 07, 2020 Rating: 5