லண்டனில் 13வயது இளைஞன் கொரோனாவினால் உயிரிழந்தார்


கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த இங்கிலாந்தின் மிக இளம் வயதான லண்டன் பிரிஸ்க்டோன் (Brixton)பகுதியில் வசித்து வந்த இஸ்மாயில் முஹம்மத் அப்துல் வஹாப் (13 வயது) முஸ்லிம் இளைஞரின் ஜனாஸா லண்டனிலுள்ள முஸ்லிம் மையவாடியில் இஸ்லாமிய சமய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. 

லண்டனில் 13வயது இளைஞன் கொரோனாவினால் உயிரிழந்தார் லண்டனில் 13வயது இளைஞன் கொரோனாவினால் உயிரிழந்தார் Reviewed by Editor on April 04, 2020 Rating: 5