19 நோயாளிகளும் குணமடைந்துள்ளார்கள்


கிரீன்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்ட 19 நோயாளிகளையும் கிரீன்லாந்து பூரண குணமடைய வைத்துள்ளது.

அதன் பின்னர் இதுவரைக்கும் அங்கு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாக எவரும் இனம் காணப்படவில்லை என்று கிரீன்லாந்து தெரிவித்துள்ளது.
19 நோயாளிகளும் குணமடைந்துள்ளார்கள் 19 நோயாளிகளும் குணமடைந்துள்ளார்கள் Reviewed by Editor on April 13, 2020 Rating: 5