இலங்கையில் 210ஆக உயர்வு


இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் 210 ஆக  அதிகரித்துள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 56பேர் பூரண சுகமடைந்ததுடன், 07பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் 210ஆக உயர்வு இலங்கையில் 210ஆக உயர்வு Reviewed by Editor on April 12, 2020 Rating: 5