அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் அதிரடி உத்தரவு


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் முகமாக வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்திற்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வருகை தந்த அல்லது வருகை தரும் அனைவரும் தமது விபரங்களை உடனடியாக தங்களது பிரிவுக்குரிய கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் வழங்குமாறு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் அதிரடி உத்தரவு அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் அதிரடி உத்தரவு Reviewed by Editor on April 04, 2020 Rating: 5