நாடு முழுவதும் முடக்கப்படவுள்ளதாக என்று வந்த செய்தி வதந்தியே!!!!


நாடு முழுவதுமாக முடக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.



இவ்வாறான செய்திகளை வெளியிடுவோருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் முடக்கப்படவுள்ளதாக என்று வந்த செய்தி வதந்தியே!!!! நாடு முழுவதும் முடக்கப்படவுள்ளதாக என்று வந்த செய்தி வதந்தியே!!!! Reviewed by Editor on April 04, 2020 Rating: 5