அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்


இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் ஊடரங்கு தளர்த்தப்படும் பிரதேசங்களில் அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற விசேட சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபன மற்றும் சபைகளின் தலைவர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.







அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் Reviewed by Editor on April 19, 2020 Rating: 5