கொழும்பு தாமரைக் கோபுரம் ஒளிர்கின்றது


COVID-19 வைரஸில் இருந்து இலங்கையை மீட்பதற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும்  மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், முப்படையினர், காவல்துறையினர் அகியோருக்கு  நன்றி செலுத்தி 
அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தி கெளரவிக்கும் நோக்கில் இலங்கையின் அடையாளமான தாமரை கோபுரம் மின் வெளிச்சத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு தாமரைக் கோபுரம் ஒளிர்கின்றது கொழும்பு தாமரைக் கோபுரம் ஒளிர்கின்றது Reviewed by Editor on April 11, 2020 Rating: 5