கடலுக்குள் பாய்ந்தது பஸ்


காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடலுக்குள் பாய்ந்ததில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்த சம்பவம் இன்று (30) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.




கடலுக்குள் பாய்ந்தது பஸ் கடலுக்குள் பாய்ந்தது பஸ் Reviewed by Editor on April 30, 2020 Rating: 5