கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் வாஹீட் காலமானார்


கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கல்முனையை  சேர்ந்தவரும், கல்முனையின் பிரபல பாடசாலையான கல்முனை ஸாஹிரா கல்லூரியின் ஆசிரியருமான ஜனாப். வாஹிட் சேர் இன்று (30) வியாழக்கிழமை அதிகாலை வேளையில் காலமானார்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

தகவல் - 
தோழர் சப்றாஸ் மன்சூர் மற்றும்
கல்முனை ஸாஹிரா கல்லூரி நிர்வாகம்.

கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் வாஹீட் காலமானார் கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் வாஹீட் காலமானார் Reviewed by Editor on April 30, 2020 Rating: 5