அக்கரைப்பற்று அலியார் மாஸ்டர் காலமானார்


அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி, யூனியன் வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசான் எஸ்.ரீ.எம்.அலியார் மாஸ்டர் இன்று(03) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் ஆசிரியர் சாதீக், சுகைர் ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆவார்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
அக்கரைப்பற்று அலியார் மாஸ்டர் காலமானார் அக்கரைப்பற்று அலியார் மாஸ்டர் காலமானார் Reviewed by Editor on April 03, 2020 Rating: 5