வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் கடமையேற்பு


(புஹாது ஆதம்பாவா)

கல்முனை வலயக் கல்வி பணிமனையின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த இலங்கை கல்வி நிர்வாக அதிகாரி திரு. செல்லத்துரை புவனேந்திரன் கடமையேற்றுள்ளார்.

வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதையடுத்து, இவ் வெற்றிடத்திற்கு நிருவாகத்திற்குப் பொறுப்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய செல்லத்துரை புவனேந்திரன் அவர்கள் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் கடமையேற்பு வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் கடமையேற்பு Reviewed by Editor on April 16, 2020 Rating: 5