கொழும்பு, பொரளையிலுள்ள அரச அச்சகத்தில் இன்று (14) செவ்வாய்க்கிழமை மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 04 தீயணைக்கும் வாகனங்களைப் பயன்படுத்தி 20 ஊழியர்கள் தீயணைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய வெட்டி கழிக்கப்பட்ட பத்திரிகைகள் வைக்கப்பட்ட இடத்திலேயே இத்தீப்பறவல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தீ பரவல்!
Reviewed by Editor
on
April 14, 2020
Rating:
Reviewed by Editor
on
April 14, 2020
Rating:
