அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்ட COVID-19 நோயாளியுடன் நேரடித் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பத்துப் பேரும் இந்நோயினால் தொற்றுக்குள்ளாகவில்லை என்று கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின், பிராந்திய தொற்று நோய் தடுப்புப்பிரிவின், பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.நாகூர் ஆரீப் தனது முகநூல் பக்கத்தினூடாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அக்கரைப்பற்றில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாக இல்லை!!!!
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:
