நாட்டின் 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (16) வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும் நாளை (16) மாலை 4 மணிக்கு அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்படாத பகுதிகளில் தொடர்ந்தும் ஊடரங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஊடரங்கு பற்றிய புதிய அறிவித்தல்
Reviewed by Editor
on
April 15, 2020
Rating:
Reviewed by Editor
on
April 15, 2020
Rating:
