அக்கரைப்பற்று 05 (18) அறபிக்கல்லூரி வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையும்,
அக்கரைப்பற்று மாநகர சபையின் பெரிய பள்ளி வட்டாரத்தின் கெளரவ உறுப்பினருமாகிய நூறுல்ஐன் ரீச்சர் இன்று (07) செவ்வாய்க்கிழமை காலமானார்.

மெளலவி ஆப்தீன் ஆலிம் அவர்களது மூத்த மகளும், ஓய்வுபெற்ற காணிஉத்தியோகத்தர் ஜனாப்.கலீல் அவர்களின் மனைவியும்,
அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப்.தமீம் அவர்களின் மாமியும், ஆசிரியர் சிஹார்டீன் ஆப்தீன், விசேட மருத்துவ நிபுணர் Dr.ஹிதாயா தாஜூதீன் அவர்களது சகோதரியும் ஆவார்.

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் நூறுல் ஐன் ஆசிரியை காலமானார்
Reviewed by Editor
on
April 07, 2020
Rating:
Reviewed by Editor
on
April 07, 2020
Rating: