ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆறு நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார். அது தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு இம்மாதம் 22ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பாக வெளிவந்துள்ளது. அந்த நிறுவனங்களை விசேட வர்த்தமானியில் பார்வையிட முடியும்.