10ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது


குவைட்டிலிருந்து இருந்து தாயகம் திரும்பி, திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 52 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று (25) மரணித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரை 10பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
டாக்டர். அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

10ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது 10ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது Reviewed by Editor on May 25, 2020 Rating: 5