இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1106 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரை 674பேர் குணமடைந்தும், 09பேர் இறந்துள்ளார்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 12பேருக்கு கொரோனா உறுதி
Reviewed by Editor
on
May 24, 2020
Rating: 5