இலங்கையில் 1633ஆக அதிகரிப்பு


இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1633ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரை இலங்கையில் 801பேர் பூரண குணமடைந்தும், 10பேர் உயிரிழந்தும் உள்ளார்கள் என அந்த பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 1633ஆக அதிகரிப்பு இலங்கையில் 1633ஆக அதிகரிப்பு Reviewed by Editor on May 31, 2020 Rating: 5