COVID -19 11ஆவது மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது


கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11ஆவது மரணம் சற்று முன் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ உறுதிப்படுத்தியுள்ளார்.

45 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவராவார்.

இவர் குவைத் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து ஹோமாகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே அவர் உயிரிழந்துள்ளார்.
COVID -19 11ஆவது மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது COVID -19  11ஆவது மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது Reviewed by Editor on June 01, 2020 Rating: 5