இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 27 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் தற்போது 781 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 1558 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டும், 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.