முன்னாள் ஆளுநர் சட்டத்தரணி மார்ஷல் பெரேரா தனது 88 வயதில் இன்று (30) சனிக்கிழமை காலமானார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான இவர், ஊவா மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.