3 பேர் உயிரிழப்பு, 6 பேர் கைது


தனியார் உதவி விநியோக திட்டத்தின் போது  மாளிகவத்த பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் இன்று (21) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உதவி விநியோகத்தை ஏற்பாடு செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

3 பேர் உயிரிழப்பு, 6 பேர் கைது 3 பேர் உயிரிழப்பு, 6 பேர் கைது  Reviewed by Editor on May 21, 2020 Rating: 5