தற்போது சேவையில் உள்ள அரச மருத்துவர்களின் ஓய்வு வயதினை 60 வயதிலிருந்து 61 வயதாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சேவை அவசியம் நிமிர்த்தம் சிலரின் ஓய்வு பெறும் வயதினை 61 வரை உயர்த்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கிறது
Reviewed by Editor
on
May 21, 2020
Rating:
