கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 964ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரை இலங்கையில் 538 பேர் பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளார்கள்.